36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

காஷ்மீரி கல்லி

என்னென்ன தேவை?

மைதா மாவு – 2 கப்,
(அல்லது பஞ்சாப் ஆட்டா மாவு),
சர்க்கரை – 1 கப்,
சர்க்கரை தூள் – 1 கப்,
ஏலக்காய், ஜாதிக்காய் – தலா ஒரு சிட்டிகை,
குங்குமப் பூ – சிறிதளவு,
நெய் – பொரிப்பதற்கு,
பிஸ்தா, பாதாம்,
முந்திரி, அக்ரூட் எல்லாம்
சேர்ந்து –  கப்,
பால் பவுடர் –  கப்.

எப்படிச் செய்வது?

மைதா மாவை சலித்து இத்துடன் சர்க்கரை, ஏலக்காய், ஜாதிக்காய், பாலில் கரைத்த குங்குமப் பூ, பால் பவுடர், சூடாக்கிய அரை கப் நெய் சேர்த்து கலந்து அத்துடன் உடைத்து நெய்யில் வறுத்த பிஸ்தா வகையறாக்களைச் சேர்த்து உருண்டை பிடிக்கவும். இது உதிரக்கூடாது. மைதா மாவை கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 10 நிமிடம் மூடி வைக்கவும். பின் ஒரு பெரிய எலுமிச்சைப் பழ அளவு எடுத்து தட்டை போல் சிறிது கனமாக ( இஞ்ச்) தட்டி சூடான நெய்யில் மிதமான தீயில் பொரித்து எடுத்து வடித்து அதன் மேல் சர்க்கரை தூள் தூவி விடவும்.

Related posts

மசாலா பராத்தா

nathan

வாழைத்தண்டு – முளைகட்டிய பச்சைப் பயறு சாலட்

nathan

இடியாப்ப பிரியாணி

nathan

வாழைக்காய் பஜ்ஜி

nathan

ஆப்பிள் பஜ்ஜி

nathan

தினை இடியாப்பம்

nathan

சுவைக்க சுவைக்க சுவையான முள்ளங்கி சப்பாத்தி

nathan

முட்டைக்கோஸ் பக்கோடா செய்வது எப்படி

nathan

மேத்தி பைகன்

nathan