27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201611140804200688 garlic chutney recipe SECVPF
ஆரோக்கிய உணவு

ஜீரண சக்தி தரும் சத்தான பூண்டு சட்னி

ஜீரணம் ஆகாமல் அவதிப்படுபவர்கள் இந்த சட்னியை வாரம் இருமுறை செய்து சாப்பிடலாம்.

ஜீரண சக்தி தரும் சத்தான பூண்டு சட்னி
தேவையான பொருட்கள் :

பூண்டு பல் – 20
உளுந்து – 3 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
மிளகாய் வற்றல் – 2

செய்முறை :

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து மற்றும் மிளகாய் வற்றலை போட்டு வறுத்து ஆற வைக்கவும்.

* ஆறியவுடன் மிக்சியில் போட்டு அத்துடன் பூண்டு, உப்பு, சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைக்கவும்.

* சுவையான சத்தான பூண்டு சட்னி ரெடி.

* தாளிக்க விரும்பினால் தாளித்து பரிமாறவும்.

* இந்த பூண்டு சட்னி ஜீரணத்திற்கு மிகவும் நல்லது. 201611140804200688 garlic chutney recipe SECVPF

Related posts

இரவு நேரத்தில் தயிரை சாப்பிடலாமா? கூடாதா?

nathan

மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ் !

nathan

வாய்வு தொல்லையை போக்கும் நாட்டு மருந்து குழம்பு

nathan

இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால்…

nathan

உடல்வலி நீக்கும் நாவல் பழச்சாறு பற்றி தெரியாத விடயங்கள்!

nathan

சாதம் அதிக அளவு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா?மருத்துவர் கூறும் தகவல்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த நேரத்தில் கிரீன் டீ குடிப்பது உங்களுக்கு பல ஆபத்தை ஏற்படுத்தும்!

nathan

தக்காளி சாலட்

nathan

சுவையாக இருக்கும் கீரை குழம்பு

nathan