ஆரோக்கிய உணவுஒரு மாதம் கருணைக்கிழங்கு சாப்பிட்டால் கிடைக்கும் தீர்வு! by nathanNovember 2, 2017October 31, 201601177 Share0 உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் கருணைக்கிழங்கை சாப்பிடலாம்.நோய்களில் குறிப்பாக மூலநோயை குணப்படுவதில் சிறந்தது.சத்துக்கள் விட்டமின் சி, விட்டமின் பி, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்பு, போன்ற சத்துக்கள் உள்ளன.