ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

சொக்லேட் சாப்பிட்டால் இதய நோயை தடுக்கலாம்.

choclate_002குழந்தைகளுக்கு சொக்லேட் என்றால் கொள்ளைப்பிரியம். அதே சொக்லேட்டை இனி பெரியவர்களும் விருப்பமுடன் சாப்பிடலாம். சொக்லேட் சாப்பிடுவது இதய நோய் வருவதை தடுப்பதுடன், மாரடைப்பு, பக்கவாதம் தாக்குவதையும் தவிர்க்கிறதாம். ஆனால் இந்த சொக்லேட்டில் 60 சதவீதம் கொக்கோ அடங்கி இருக்க வேண்டும்.

உலக அளவில் மனித உயிரிழப்பில் இதய நோய்தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் தான் அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போர்ன் விஞ்ஞானிகள் இது தொடர்பான ஒரு ஆராய்ச்சியை நடத்தி வந்தனர்.

சொக்லேட்டில் அடங்கியுள்ள கொக்கோவிற்குத் தான் இதய நோயைத் தடுக்கிற ஆற்றல் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே குழந்தைகளைப் போன்று பெரியவர்களும் சொக்லேட் சாப்பிடலாம். இதய நோயை தடுத்திடலாம்.

Related posts

தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால், உடலில் என்ன நடக்கும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

நுரையீரலை சுத்திகரிக்கும் உணவுகள்!

nathan

சுவையானபலாப்பழ ரெசிபி

nathan

எடைக் குறைப்பு என்று வந்தால் ஏற்ற முறை

nathan

பிராய்லர் சிக்கனும் அதனால் ஏற்றப்படும்கொடிய சிக்கலும்!!

nathan

கொத்தமல்லியை நீரிழிவு நோயாளிகள் பச்சையாக சாப்பிட்டால் என்ன நடக்கும்!

nathan

உங்களுக்கு மத்தி மீன் பிடிக்குமா??? அப்ப இனிமேல் கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுங்க!!!!

nathan

படிக்கத் தவறாதீர்கள்! சிறுநீரகம் ஆரோக்கியமாய் இருக்க வேண்டுமெனில் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்

nathan

மெழுகில் மூழ்கி எழும் ஆப்பிள்கள்

nathan