27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201607180741116252 Ironrich Vegetable Fruit Salad SECVPF
ஆரோக்கிய உணவு

இரும்புச்சத்து நிறைந்த வெஜிடபிள் ஃப்ரூட் சாலட்

காலையில் டிபனுக்கு பதிலான இந்த வெஜிடபிள் ஃப்ரூட் சாலட் சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

இரும்புச்சத்து நிறைந்த வெஜிடபிள் ஃப்ரூட் சாலட்
தேவையான பொருட்கள் :

கேரட் – 100 கிராம்
கோஸ் – 50 கிராம்
திராட்சை – 10,
ஆப்பிள் – 2
வாழைப்பழம் – 1
பைனாப்பிள் – சிறிய துண்டு
மாதுளை முத்துக்கள் – சிறிதளவு,
பப்பாளி – சிறிய துண்டு
தேன் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

* கேரட், கோஸை துருவிக் கொள்ளவும்.

* ஆப்பிள், பைனாப்பிள், பப்பாளி, வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு அகலமான பாத்திரத்தில் கேரட், கோஸ் துருவல், திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், பைனாப்பிள், மாதுளை முத்துக்கள், பப்பாளித் துண்டுகள் இவை எல்லாவற்றையும் போட்டு, அதனுடன் தேன் சேர்த்துக் நன்றாக கலந்து பரிமாறவும்.

குறிப்பு: ஒவ்வொரு பழத்துக்கும் ஒரு சத்து உண்டு. இரும்புச்சத்து, வைட்டமின் சி அதிகம் கிடைப்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.201607180741116252 Ironrich Vegetable Fruit Salad SECVPF

Related posts

இந்த அறிகுறிகள் இருந்தால், உங்கள் இரத்த அழுத்தம் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது என்று அர்த்தம்… எச்சரிக்கையாக இருங்கள்!

nathan

கொலஸ்ட்ராலை குறைக்கும் சத்தான ஆப்பிள் ரசம்

nathan

சூப்பர் டிப்ஸ்! சமையலறை பொருட்களை பாதுகாக்கும் சில பயனுள்ள குறிப்புகள்….!

nathan

இதோ எளிய நிவாரணம்! செரிமான கோளாறுகளின் அபாயத்தை குறைக்க தினமும் காபி குடிக்கவும்..!

nathan

சூப்பர் டிப்ஸ்! தலைவலி அடிக்கடி ஏற்படுகிறதா கிராம்பு மற்றும் சீரகத்தினை கொண்டு தலை வலியை போக்க முடியும் !

nathan

சோர்வை போக்க காலை உணவு அவசியம்

nathan

உங்களுக்கு தெரியுமா இளமை பொலிவு தரும் ‘இளநீர்’

nathan

யாரும் அறிந்திடாத சப்ஜா விதையில் ஒளிந்திருக்கும் அற்புத நன்மைகளை பற்றித்தான் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம்.

nathan

Tips.. பலாப்பழ பிரியர்கள் இதனை படிக்கவும்..

nathan