31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

சளி, இருமல், தொண்டை வலிக்கு இதம் தரும் திப்பிலி டீ

சளி, இருமல், தொண்டை வலி போன்றவைகளை குணப்படுத்தும். உடல் எடையை குறைக்கவும் உதவும்.

சளி, இருமல், தொண்டை வலிக்கு இதம் தரும் திப்பிலி டீ
தேவையான பொருட்கள் :

(இது 2 பேருக்கு போதுமானது)

திப்பிலி – 4 எண்ணிக்கை
லவங்கப்பட்டை- 3 சிறிய துண்டுகள்
தண்ணீர் – 200 மி.லி.

செய்முறை :

* பாத்திரத்தில் நீரை கொதிக்கவைத்து திப்பிலி, லவங்கப்பட்டையை இட்டு 8 நிமிடம் சிறுதீயில் கொதிக்கவையுங்கள்.

* பின்பு இதனை வடிகட்டி, தேவைக்கு பனங்கற்கண்டு கலந்து பருகுங்கள்.

* இது பருகுவதற்கு சுவையாக இருக்கும். சளி, இருமல், தொண்டை வலி போன்றவைகளை குணப்படுத்தும். உடல் எடையை குறைக்கவும் உதவும்.

Related posts

சுத்தமான தேனை கண்டறிய எளிய வழிமுறை

nathan

40 வயதில் இளமை தோற்றத்தை பெறுவது அவ்வளவு சுலபமல்ல!…

sangika

காளானை யார் எல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சேலம் ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி

nathan

தாமரை விதையை சாப்பிட்டால் உடல் எடை குறையும்

nathan

தினமும் ஏன் ஆப்பிள் சாப்பிட வேண்டும்..?தெரிஞ்சிக்கங்க…

nathan

அருமையான முட்டை வறுவல்

nathan

சுவையான வரகரிசி தக்காளி சாதம்

nathan

அழகான சமையலறைக்கு….

nathan