31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சூப் வகைகள்

தால் சூப்

என்னென்ன தேவை?

மசூர் தால் அல்லது பாசிப் பருப்பு 1/2 கப்,
வெங்காயம் – 1,
தக்காளி – 3,
பூண்டு – 5 பல்,
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் பருப்பைச் சேர்க்கவும். 3 விசில் வரும் வரை மூடி போட்டு வேக வைக்கவும். ஆறியவுடன் நன்றாக அரைத்து மறுபடியும் கொதிக்க விட்டு எலுமிச்சைச்சாறு சேர்த்துப் பரிமாறவும்.

Related posts

கேரட், சோயா சூப்

nathan

பாப்கார்ன் சூப்

nathan

நீரிழிவு நோயை குணப்படுத்த இந்த சூப்பை குடித்தால் போதும்……

sangika

பட்டாணி சூப்

nathan

முருங்கை கீரை சூப்

nathan

நூல்கோல் சூப்

nathan

இனிப்பு சோளம் சூப்

nathan

முருங்கைக்காய் சூப்

nathan

உடல் ஆரோக்கியத்தை காக்க சூப் குடிங்க

nathan