1450855620dosa
சிற்றுண்டி வகைகள்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு தோசை

தேவையான பொருள்கள்

சக்கரைவள்ளிக்கிழங்கு – 200 கிராம்
தோசை மாவு – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

கிழங்கை தோல் சீவி சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து தோசை மாவில் ஊற்றி கலந்துக் கொள்ளவும்.

தோசை கல் சூடானதும் எண்ணெய் தடவி தோசையாக ஊற்றவும். தோசை சிவந்ததும் திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும். சுவையான எளிதாக செய்யக்கூடிய கிழங்கு தோசை தயார்.

1450855620dosa

Related posts

கம்பு இட்லி

nathan

முட்டைக்கோஸ் பக்கோடா செய்வது எப்படி

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் அரிவு மாவு சீடை

nathan

சுவையான ஆனியன் வரகரிசி அடை

nathan

ஒக்காரை

nathan

சத்தான எள்ளு துவையல் செய்வது எப்படி

nathan

சுரைக்காய் சப்ஜி

nathan

சத்தான பார்லி வெண் பொங்கல்

nathan

தேன் இட்லி செய்வது எப்படி தெரியுமா?

nathan