weight reduce harse gram bajra puttu
ஆரோக்கிய உணவு

உடல் எடையை குறைக்கும் கொள்ளு – கம்பு புட்டு

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த கொள்ளு – கம்பு புட்டை செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்கும் கொள்ளு – கம்பு புட்டு
தேவையான பொருட்கள் :

கம்பு – ஒரு கப்
கொள்ளு – கால் கப்
சுக்கு – 2

செய்முறை :

* கம்பு மற்றும் கொள்ளுவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்கவும்.

* ஆறியவுடம் மிக்சியில் போட்டு அதனுடன் சுக்கு சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

* பொடித்து வைத்திருக்கும் மாவுடன் உப்பு சேர்த்த தண்ணீர் தெளித்து பிசையவும். பிடித்தால் உருண்டையாகவும், உடைத்தால் உடையும் பதம் வரும் வரை பிசையவும்

* மாவை புட்டு குழலில் வைத்து ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

* சுவையான கம்பு புட்டு தயார்.

* இதில் கொள்ளு சேர்ப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை சாப்பிடலாம். weight reduce harse gram bajra puttu

Related posts

கத்தாழை மீன் : கத்தாழை மீனின் சிறப்பம்சங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…சாப்பிடும்போது புரை ஏறினால் உடனே என்ன செய்ய வேண்டும்?

nathan

தெரிஞ்சிக்கங்க…கோடை வெயிலை தணிக்க உதவும் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள்!!!

nathan

தைராய்டு… முட்டைகோஸ்… மோதிரம்?

nathan

உருளைக்கிழங்கை எந்த முறையில் சாப்பிட வேண்டும்

nathan

சுவையான கம்பு தயிர் சாதம்

nathan

உங்களுக்கு தெரியுமா வெங்காயம் உரிக்கும் போது கண்ணீர் வருவது ஏன்?

nathan

கண் பிரச்சனைகளுக்கு வைட்டமின் சார்ந்த ஆரோக்கிய நலன் மற்றும் பலன்கள்!!

nathan

வாயு தொல்லை இருந்து விடுபட பூண்டு களி

nathan