36.4 C
Chennai
Tuesday, Jul 8, 2025
lassi
பழரச வகைகள்

மாங்காய் லஸ்ஸி

என்னென்ன தேவை?

புளிக்காத தயிர் – 2 கப்

சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன்

மாங்காய் விழுது – அரை கப்

எப்படிச் செய்வது?

தயிருடன் சர்க்கரை, மாங்காய் விழுது, ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாகக் கடையுங்கள். இதை ஃப்ரிட்ஜில் வைத்து, குளிர்ந்ததும் ஜில்லென்று பரிமாறுங்கள். நினைத்ததுமே செய்யக் கூடிய இந்த லஸ்ஸியை அனைவரும் விரும்பி அருந்துவார்கள்.lassi

Related posts

ஜில்ஜில் மாம்பழ ஜுஸ் செய்வது எப்படி

nathan

மசாலா மோர் செய்ய வேண்டுமா….

nathan

மாம்பழ மில்க் ஷேக்

nathan

வாழைப்பழம் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் மில்க் ஷேக்

nathan

வாழைத்தண்டு மோர்

nathan

கோடைக்கேற்ற குளு குளு ஸ்மூத்தி

nathan

புத்துணர்வு தரும் கேரட் தக்காளி ஜூஸ்

nathan

கேரட் லஸ்ஸி

nathan

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மாதுளம் ரைத்தா

nathan