சிற்றுண்டி வகைகள்

ஓட்ஸ் தேங்காய் தோசை

என்னென்ன தேவை?

அரிசி மாவு – 1 கப்,
கோதுமை மாவு – 1 கப்,
ஓட்ஸ் பவுடர் – 1 கப்,
தேங்காய் – 1/4 கப்,
பச்சை மிளகாய் – 2,
மிளகுத் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு, ஓட்ஸ் பொடி, பச்சை மிளகாய், தேங்காய், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு கலந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி எண்ணெய் சேர்த்து முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், ஓட்ஸ் தேங்காய் தோசை ரெடி!!!

Related posts

வெஜிடபிள் உருண்டை

nathan

கம்பு தயிர் வடை

nathan

சூப்பரான கறிவேப்பிலை இட்லி பொடி

nathan

பிடி கொழுக்கட்டை

nathan

வெஜ் சமோசா செய்ய இதை பாருங்க….

nathan

தோசை

nathan

கற்பூரவள்ளி இலை பஜ்ஜி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் வெஜிடபிள் – சீஸ் சோமாஸ்

nathan

சுவையான ஸ்நாக்ஸ் ரச வடை

nathan