31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஐஸ்க்ரீம் வகைகள்

ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம்

என்னென்ன தேவை?

திராட்சை, ஆப்பிள், மாம்பழம், கொய்யா மற்றும் பப்பாளி பழ கலவை – 2 கப்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
பொடித்த சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்,
வெனிலா ஐஸ்கிரீம் – 2 கப்.

எப்படிச் செய்வது?

பழக்கலவையுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்துக் கலந்து குளிர வைக்கவும். இதன் மேல் ஐஸ்கிரீமை போட்டு பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறு துண்டுகளாக நறுக்கி வறுத்த பாதாம், முந்திரியை மேலே தூவியும் பரிமாறலாம்.

Related posts

அசல் மாம்பழத்தின் சுவையில் பர்ஃபி செய்வது எப்படி?தெரிஞ்சிக்கங்க…

nathan

வாழை நியூட்டலா ஐஸ்கிரீம்

nathan

ஜிஞ்சர் ஐஸ்க்ரீம் வித் பிஸ்கெட்

nathan

மால்ட் புட்டிங்

nathan

மேங்கோ குல்ஃபி

nathan

பிரெட் ஐஸ்கிரீம்

nathan

கஸாட்டா ஐஸ்கிரீம் கேக்

nathan

சாக்லெட் ஐஸ்க்ரீம் பீட்சா

nathan

சாக்லேட் ஐஸ்கிரீம்

nathan