34.8 C
Chennai
Thursday, Aug 27, 2026
ஐஸ்க்ரீம் வகைகள்

ஆரஞ்சு – ஸ்ட்ராபெர்ரி பாப்சிகிள்

என்னென்ன தேவை?

ஆரஞ்சு ஜூஸ் – 1 கப்,
ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் – 1 கப்,
சர்க்கரை – தேவைக்கு,
ஐஸ்க்ரீம் மோல்டு – 8.

எப்படிச் செய்வது?

ஆரஞ்சு மற்றும் ஸ்ட்ராபெர்ரியில் இருந்து தலா ஒரு கப் ஜூஸ் எடுத்து வடிகட்டிக் கொள்ளவும். அதில் போதுமான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். ஐஸ்க்ரீம் மோல்டில் முதலில் ஆரஞ்சு ஜூஸை ஊற்றி, பாதி நிரப்பவும். ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு மீதி பாதியில் அடுத்த பாதியான ஸ்ட்ராபெர்ரி ஜூஸை நிரப்பவும். 3 மணி நேரங்கள் ஃப்ரீசரில் வைத்து எடுத்துப் பரிமாறவும். இப்படி எந்தப் பழசாற்றையும் பாப்சிகிள் செய்யப் பயன்படுத்தலாம்.

Related posts

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் செய்முறை

nathan

ஜிஞ்சர் ஐஸ்க்ரீம் வித் பிஸ்கெட்

nathan

சாக்லேட் ஐஸ்க்ரீம்

nathan

நியூட்ரெலா ஐஸ்க்ரீம்

nathan

மாம்பழ ஐஸ்க்ரீம்

nathan

சாக்லெட் ஐஸ்க்ரீம் பீட்சா

nathan

ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம்

nathan

வைட்டமின் சி ஸ்மூத்தீ

nathan

ஐஸ்கிரீம் கேக்

nathan