30.7 C
Chennai
Wednesday, Aug 20, 2025
sl4302
சாலட் வகைகள்

பூசணிக்காய் தயிர் பச்சடி

என்னென்ன தேவை?

பூசணிக்காய் பொடியாக நறுக்கியது – 1/4 கப்,
தேங்காய்த்துருவல் – 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 1 (சிறியது),
கடுகு – 1/4 டீஸ்பூன்,
பெருங்காயம் – ஒரு சிட்டிகை,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – 1/2 டீஸ்பூன்,
தயிர் – 1 கப்,
உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

சீரகம், பச்சைமிளகாய், தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு அரைக்கவும். அரைக்கும் போது சிறிது தயிர் சேர்த்து கொள்ளலாம். நறுக்கிய பூசணிக்காயுடன் அரைத்த கலவையை சேர்த்து உப்பு, தயிர் போட்டு கலக்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து கலவையில் சேர்த்து பரிமாறவும். சாம்பார் சாதம் அல்லது வத்த குழம்பிற்கு ஏற்ற பச்சடி இது.sl4302

Related posts

சுவையான நுங்கு ஃப்ரூட் சாலட்

nathan

சுவையான சத்தான வல்லாரைக் கீரை சாலட்

nathan

சிம்பிள் & ஹெல்த்தி சாலட்ஸ்

nathan

சூப்பரான பொரி வெஜிடபிள் சாலட்

nathan

புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் – ஆரஞ்சு சாலட்

nathan

பஞ்சாபி தஹி பிந்தி/தயிர் வெண்டைக்காய்

nathan

ஆலு பன்னீர் சாட் செய்வது எப்படி….

nathan

வெள்ளரிக்காய் – தக்காளி சாலட்

nathan

சுவையான சத்தான பீட்ரூட் சாலட்

nathan