31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
கேக் செய்முறை

கோதுமை பிரெட் கேக்

என்னென்ன தேவை?

கோதுமை பிரெட் – 7 ஸ்லைஸ்,
சர்க்கரை (பொடித்தது) – 1 கப்,
கார்ன் ஃப்ளார் (சோள மாவு) – 1/2 கப்,
கோகோ பவுடர் – 1/2 கப்,
கஸ்டர்டு பவுடர் – 1/2 கப்,
வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்,
முட்டை – 1,
முந்திரிப் பருப்பு, டூட்டிஃபுரூட்டி – தேவைக்கேற்ப,
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?

கோதுமை பிரெட் ஸ்லைஸை தண்ணீரில் ஊற வைத்து, பின் பிழிந்து வைத்துக் கொள்ளவும். அதில் சர்க்கரை, சோள மாவு, கோகோ பவுடர், கஸ்டர்டு பவுடர், முட்டை அனைத்தையும் சேர்த்து பிளெண்டரில் அடிக்கவும். அத்துடன் எசென்ஸ், முந்திரிப் பருப்பு, டூட்டிஃபுரூட்டி சேர்த்து மைக்ரோவேவ் அவனில் 15 நிமிடங்கள் வேக வைத்துப் பரிமாறவும்.

Related posts

முட்டை பப்ஸ் – Egg Puffs

nathan

குழந்தைகளுக்கான ஸ்ட்ராபெர்ரி பேன் கேக்

nathan

சுவையான கோகோ கேக் சுவைத்து பாருங்கள்…

sangika

புரூட் கேக் செய்ய வேண்டுமா இதை படியுங்க…..

nathan

சாக்லெட் ஸ்பாஞ்ச் கேக்

nathan

ருசியான பேரீச்சம்பழ கேக் வீட்டிலேயே செய்யலாம்….

sangika

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபுரூட் கேக்

nathan

(முட்டை சேர்க்காத‌) வெனிலா கேக்

nathan

சைவக் கேக் – 2 (Vegetarian Cake)

nathan