28.8 C
Chennai
Tuesday, Mar 18, 2025
1482149146 5514
கேக் செய்முறை

புரூட் கேக் செய்ய வேண்டுமா இதை படியுங்க…..

தேவையான பொருட்கள்:

காய்ந்த திராட்சை – 11/2 கப்
ஆரஞ்சு பழத்தோல் துண்டுகள் – 1/2 கப்
பேரீச்சம் பழம் – 11/2 கப்
ஜாதிக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
வென்னிலா எஸ்சென்ஸ் – 10 சொட்டுகள்
வெண்ணெய் – 1 கப்
சர்க்கரை – 11/2 கப்
முட்டை – 4
மைதா – 3/4 கப்
தேன் – 1/2 கப்

செய்முறை:

பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். முந்திரிப்பருப்பை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ள வேண்டும்.

முட்டையின் வெள்ளைக் கருவையும், மஞ்சள் கருவையும் வெவ்வேறாக அடித்து வைத்து கொள்ளவும். சர்க்கரையையும், வெண்ணெயையும் நன்கு கடைந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக பேக்கிங் பவுடர் கலந்து 5 முறை சலித்து வைத்திருக்கும் மாவையும், அடித்த மஞ்சள் கருவையும் மாறி மாறி சேர்த்துக் கலக்கவும்.

மாவு கலந்த பிறகு அதிகமாக கடைய கூடாது. மெதுவாக கரண்டியினால் கலக்க வேண்டும். பழங்களை முதலில் சிறிதளவு மாவில் தேய்த்து வைத்திருக்க வேண்டும். அவற்றை எசன்ஸ், ஜாதிக்காய் பொடியையும் கலந்து வெண்ணெய் தடவிய டின்களில் பேக்கிங் செய்யவும்.1482149146 5514

Related posts

மைக்ரோவேவ் சாக்லேட் கேக்

nathan

லவ் கேக்

nathan

மாம்பழ கேக் புட்டிங்

nathan

உலர் பழ கேக் (Dry Fruit Cake)

nathan

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வீட்டிலேயே செய்யலாம் கப் கேக்

nathan

கடலைமாவு கோவா பர்பி கேக்

nathan

நாவூறச் செய்யும் நாவல்பழ கேக்

nathan

தேங்காய் கேக்

nathan

ஸ்பாஞ்ச் கேக்

nathan