Other News

லதா ரஜினிகாந்துடன்… கேக் வெட்டி ‘லால் சலாம்’ படத்தை கொண்டாடிய விஷ்ணு விஷால்

லதா ரஜினிகாந்துடன் படத்தின் ஹீரோக்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ரம் ஆகியோர் தியேட்டர்களில் லால் சலாம் பார்த்துக்கொண்டிருக்கும் படம் வைரலாகி வருகிறது.

msedge ztrBfAqeHu

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 2012 ஆம் ஆண்டு “3′ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார், அதைத் தொடர்ந்து “ வை ராஜா வை ‘. இவர் இயக்கிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

msedge wmjcQHhFSP
இதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‘லால் சலாம்’… கிரிக்கெட்டுக்குள் ஒளிந்திருக்கும் போராட்டங்கள், பிரச்னைகள், கலவரங்கள், அரசியலை தெளிவாகப் பேசுகிறது. நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் மொதீன் பாய் என்ற கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

msedge wXpyFZn3dU
இப்படத்தில் லிவிங்ஸ்டன், செந்தில், தம்பி ராமையா, ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், கபில்தேவ், விவேக் பிரசன்னா, தன்யா பாலகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் பெரிய சாதனைகளை படைத்துள்ளது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், லைகாவின் ‘மிஷன் சேப்டர் 1’ படம் ரிலீஸ் ஆனதால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

msedge 0T1tCXLhxc
இதன் எதிரொலியாக இன்று வெளியான படமும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது. இயக்குநராக வெற்றி பெற்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று, ஐஸ்வர்யாவின் தாயும், ரஜினிகாந்தின் மனைவியுமான லதா ரஜினிகாந்த், படத்தின் முன்னணி நடிகர்களான விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோருடன் பிரபல திரையரங்கில் படத்தைப் பார்த்தார். மேலும் இப்படத்தை கேக் வெட்டி வரவேற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

5 புருஷன்.. விவாகரத்து.. கேன்சர்.. நடிகை பிரியங்காவின் கதை..

nathan

இனி டாக்ஸி பயணத்தில் பணத்தை மிச்சப்படுத்தலாம் – ஊபர்

nathan

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட செல்ஃபி – காந்திஜி முதல் மர்லின் மன்றோ வரை..

nathan

பட்டுச்சேலையில் ரோபோ சங்கரின் மகள்! வைரலாகும் புகைப்படம்

nathan

வீட்டில் இந்த அறிகுறிகள் இருந்தா ஜாக்கிரதை!

nathan

EXCLUSIVE Jaime King Responds to Trolls Who Shame Her for Being ‘Too Skinny’

nathan

ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

நடிகையை திருமணம் முடித்த ரெடின் கிங்ஸ்லி…

nathan

பொங்கலை கொண்டாடிய சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

nathan