23 65676f76345bc
Other News

நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த விலையுயர்ந்த பரிசு

சூர்யா ஜோதிகா, அஜித் ஷாலினி, சினேகா பிரசன்னா, பாக்யராஜ் பூர்ணிமா, அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் என  நிஜ வாழ்க்கையிலும் இணைந்த பிரபலங்களின் பட்டியல் நீண்டது.

இந்த பட்டியலில் இணைந்திருக்கும் முக்கியமான பிரபலம் நயன்தாரா விக்னேஷ் சிவன். நானும் ரவுடித்தான் படப்பிடிப்பில் ஆரம்பித்த இவர்களது காதல் தற்போது திருமணம், குழந்தை என உருவெடுத்துள்ளது.

திருமணத்திற்குப் பிறகு, இருவரும் இணைந்து பல புதிய முயற்சிகளைத் தொடங்கினார்கள், அதே நேரத்தில் தங்கள் திரைப்பட வாழ்க்கையில் கவனம் செலுத்தினர்.

நடிகை நயன்தாராவின் பிறந்தநாளான நவம்பர் 18ஆம் தேதி விக்னேஷ் சிவனுக்கு என்ன பரிசு கிடைக்கும் என்று ரசிகர்கள் நினைத்திருக்க, அதற்கான பதில் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா தனது கணவருக்கு கார் லோகோவை படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)


மிகவும் விலையுயர்ந்ததாக கூறப்படும் இந்த காரின் மதிப்பு ரூ. 2 கோடி முதல் ரூ. 4 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Related posts

ஜோவிகா இந்த Relationship-ல இருக்கா?

nathan

துணை கலெக்டர் ஆன சின்னி ஜெயந்த் மகன்: குவியும் வாழ்த்துக்கள்!

nathan

பகீர் சிசிடிவி காட்சி!! நிவாரணம் கிடைக்கும் என நம்பி பேருந்து முன் பாய்ந்த தாய்

nathan

சந்திர கிரகணம் யாருக்கு பாதிப்பு?…

nathan

பளிச்சென காட்டி செல்ஃபி..!இரண்டு மார்புக்கும் நடுவில் டாட்டூ..

nathan

இவங்களுமா இப்படி!!! நீச்சல்குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட யாரடி நீ மோகினி சீரியல் வில்லி..

nathan

ஐஸ்வர்யா ராஜேஷ் பார்ட்டியில் ஒன்று கூடிய தமிழ் சினிமா நடிகைகள்

nathan

’அனிருத்தை ஓடிச் சென்று கட்டிப்பிடித்த ஷாருக்கான்..’

nathan

அஜித்குமாருக்கு பத்மபூஷண் விருது அறிவிப்பு..

nathan