sl4224
சிற்றுண்டி வகைகள்

பாலக் பூரி

என்னென்ன தேவை?

கோதுமை மாவு – 1 கப்,
நறுக்கிய பாலக் – 1 கப்,
இஞ்சி – 1 அங்குல துண்டு,
பச்சை மிளகாய் – 2,
ஓமம் – 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – பூரி பொரிக்க தேவையான அளவு,
உப்பு, தண்ணீர் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கழுவி மற்றும் சுத்தம் செய்த பாலக், கொஞ்சம் தண்ணீர் (2 டீஸ்பூன்), பச்சைமிளகாய், ஓமம் மற்றும் இஞ்சி சேர்த்து அரைக்கவும். அரைத்த கலவையை கோதுமை மாவில் சேர்த்து, உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பிசைந்து பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பாலக் பூரி தயார்.
sl4224

Related posts

சுவையான வாழைப்பூவில் பக்கோடா

nathan

பூரி ஸ்வீட் ரோல்ஸ்

nathan

மீன் கட்லெட்

nathan

கடலைப்பருப்பு ஸ்வீட் போண்டா

nathan

சப்பாத்தி – தால்

nathan

வேர்க்கடலை போளி

nathan

ஆரஞ்சு கீர் செய்முறை விளக்கம்

nathan

இனிப்புச்சீடை

nathan

அவல் கிச்சடி

nathan