msedge ZSbVvKKaCI
Other News

சீரியல் நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

பிரபல தொலைக்காட்சி நடிகை வைஷ்ணவி தன்ராஜ் (35). சிஐடி, பேபண்ணா போன்ற ஹிந்தி நாடகத் தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில், வைஷ்ணவி தனது குடும்ப உறுப்பினர்களால் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டதாக கூறி பதிவிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், “எனக்கு இப்போது உதவி தேவை. நான் தற்போது மும்பை காஷ்மீர் காவல் நிலையத்தில் இருக்கிறேன். எனது குடும்பத்தினரால் தாக்கப்பட்டு காயம் அடைந்தேன். எனக்கு ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் உதவி தேவை” என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவை வைஷ்ணவி தனது தோழி ஹிமான்ஷு சுக்லாவுக்கு அனுப்பியுள்ளார். அந்த வீடியோவை அவர் “எக்ஸ்” தளத்தில் பதிவிட்டதால் வைரலானது. கடந்த 2016ம் ஆண்டு நடிகர் நிதின் ஷெராவத்தை திருமணம் செய்த வைஷ்ணவி தன்ராஜ் குடும்ப பிரச்சனையால் விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

vising problem in tamil – வீசிங் பிரச்சனையை சரி செய்யும் வீட்டு வைத்தியம்

nathan

ஊட்டிக்கு குடும்பத்துடன் வந்த நடிகை சரண்யா பொன்வண்ணன்

nathan

காருக்குள் கண்றாவி போஸ் கொடுத்துள்ள ந.கொ.ப.கா நடிகை காயத்ரி சங்கர்..!

nathan

விமானம் முழுதும் துர்நாற்றம் ! கழிப்பறைத் தரையில் மலம்… விமானப் பயணம் ரத்து

nathan

திருமண நாளில் ரஜினி, கமலை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற ரோபோ ஷங்கர்.!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கேஸ் அடுப்பை கவனமாக கையாளும் வழிமுறைகள்…

nathan

கன்னியில் சுக்கிரனால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்

nathan

பரோட்டா சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்ற மாணவர் திடீர் மரணம்!

nathan

மோசமான உடையில் சின்னத்திரை நமீதா

nathan