Other News

சீரியல் நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

பிரபல தொலைக்காட்சி நடிகை வைஷ்ணவி தன்ராஜ் (35). சிஐடி, பேபண்ணா போன்ற ஹிந்தி நாடகத் தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில், வைஷ்ணவி தனது குடும்ப உறுப்பினர்களால் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டதாக கூறி பதிவிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், “எனக்கு இப்போது உதவி தேவை. நான் தற்போது மும்பை காஷ்மீர் காவல் நிலையத்தில் இருக்கிறேன். எனது குடும்பத்தினரால் தாக்கப்பட்டு காயம் அடைந்தேன். எனக்கு ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் உதவி தேவை” என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவை வைஷ்ணவி தனது தோழி ஹிமான்ஷு சுக்லாவுக்கு அனுப்பியுள்ளார். அந்த வீடியோவை அவர் “எக்ஸ்” தளத்தில் பதிவிட்டதால் வைரலானது. கடந்த 2016ம் ஆண்டு நடிகர் நிதின் ஷெராவத்தை திருமணம் செய்த வைஷ்ணவி தன்ராஜ் குடும்ப பிரச்சனையால் விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நெப்போலியனின் தொப்பி 68 கோடிக்கு ஏலம்

nathan

மருமகளுடன் காவாலா டான்ஸ் ஆடிய கிங்ஸிலி மனைவி..

nathan

அரண்மனை இயக்குநர் சுந்தர் சி-யின் சொத்து மதிப்பு

nathan

அம்பானியின் திருமண கொண்டாட்டம்…. பாடகி ரிஹானா குழுவினர் வருகை…

nathan

பிக் பாஸ் 7 போட்டியாளர் ரவீணா தாஹாவின் க்யூட் புகைப்படங்கள்

nathan

56 ஆண்டுகளாக மூதாட்டியின் வயிற்றில் இருந்த ‘இறந்த’ குழந்தை…

nathan

லப்பர் பந்து பட நாயகி பொங்கல் கிளிக்ஸ்

nathan

SJ சூர்யா செய்ய இருந்த காரியம்! விஜய்யின் குஷி படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் இவரா?

nathan

ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்துக்கு காரணம் இது தான்

nathan