31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

உயிர்தோழியுடன் நடிகை நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

சினிமா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் நயன்தாரா, திரையரங்குகளில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் மற்றும் தனது நடிப்பு திறமையால் பல ரசிகர்களை கவர்ந்தவர்.


சரத்குமார் நடித்த ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா, இந்தப் படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தது பெரும் வரவேற்பை பெற்றது.


தமிழ் சினிமாவில் ஆரம்பம் முதலே சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்து தனி இடத்தை உருவாக்கினார் நயன். நெட்டிகன் திரைப்படம் நேரடியாக ஹாட் ஸ்டார் OTD தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து ஹீரோயின்களை மையமாக வைத்து உருவாகும் `O2′ படத்திலும் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் அஸ்வின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘கனெக்ட்’ படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், தனது அடுத்த படத்திற்கான வேலைகளை நயன்தாரா தொடங்கினார்.

சமீபத்தில் இவர் நடித்த அன்னபூரணி படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது அவர் தனது இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

Related posts

பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விஷ்ணு விஷால்

nathan

ஜிம் உடையில் ஆளே மாறிய ராய் லட்சுமி!

nathan

வெளிவந்த தகவல் ! விக்கியுடன் திருமணம் எப்போது? நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு :

nathan

வெளிவந்த தகவல் ! விஷாலின் திருமணம் குறித்து உண்மையை உடைத்த லட்சுமி மேனன்! தீயாய் பரவும் தகவல்

nathan

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பிரசவித்தாரா?உண்மை எது

nathan

ஸ்ரீ தேவியின் அழகிய புகைப்படங்கள்

nathan

லவ் டுடே பட நாயகி சுவலட்சுமியை ஞாபகம் இருக்கா?

nathan

கண்கள் ஏன் துடிக்கின்றன..? நல்ல சகுனமா..?

nathan

“கிக்” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு

nathan