31.9 C
Chennai
Friday, Mar 13, 2026
ca1
Other News

கனடாவில் கொள்ளையிட வந்தவர்களை துவைத்தெடுத்த தமிழர்கள்!!

கனடாவின் டொராண்டோவில் உள்ள மெஜஸ்டிக் சிட்டி பிளாசாவில் நடக்கவிருந்த கொள்ளைச் சம்பவத்தை இலங்கை தமிழ் இளைஞர்கள் முறியடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

ஸ்டீஸ் அவென்யூவிற்கு அருகில் உள்ள மார்க்கம் சாலையில் உள்ள மெஜஸ்டிக் சிட்டியில் வெள்ளிக்கிழமை நண்பகல் இந்த கொள்ளை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

 

 

இதன் போது சதுக்கத்தில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தமிழர்களால் பிடிக்கப்பட்டதுடன், இதன் போது சந்தேகநபர்கள் மக்களின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டதால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

 

 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்தனர். அதே சமயம் கொள்ளையர்களை பிடிக்க விரைவாகவும் விவேகமாகவும் செயல்பட்ட இலங்கை தமிழ் இளைஞரை பலரும் பாராட்டினர்.

Related posts

மேஷ ராசி பரணி நட்சத்திரம் ஆண்

nathan

கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்று ஒரே நாளில் கோடீஸ்வரரான தம்பதியினர்!!

nathan

நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்?

nathan

வெறும் உள்ளாடையுடன் பொதுவெளியில் மாளவிகா மோகனன்.!

nathan

திருமணம் செய்துகொண்ட மனைவியுடன் ஹனிமூன் சென்ற வில்லன் நடிகர்

nathan

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

nathan

தொப்புளில் மஞ்சள் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

nathan

கனடா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு!!

nathan

இந்தியர் உள்பட 20 பேர் பலி – சூடானில் விமான விபத்து;

nathan