33.9 C
Chennai
Friday, May 23, 2025
1591105 ds
Other News

ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்…

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் தீபாவளியை புது ஆடை அணிந்து, கோவில்களுக்கு சென்று, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகளை வெடித்தும், வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டும் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு, பொங்கல், தீபாவளியின் போது தனது வீட்டின் முன் கூடும் ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சனியால் அதிர்ஷ்டம் இந்த ராசியினருக்கு தான்

nathan

கணவர் சரத் மற்றும் மகன் உடன் புத்தாண்டை வரவேற்ற நடிகை ராதிகா

nathan

உன்னை துரத்தி அடிப்பேன் மாயா…பிக் பாஸ் ப்ரோமோ

nathan

2024 சனியின் பார்வை: இந்த ராசியினர் ஜாக்கிரதை..!

nathan

பிரபல தொலைக்காட்சி நடிகை சாலை விபத்தில் உயிரிழப்பு

nathan

நடிகர் அருண் விஜய் விநாயகர் சதுர்த்தி புகைப்படங்கள்

nathan

ஷாலினிக்கு முன்பு நடிகையை பெண் கேட்டு சென்ற அஜித்!.

nathan

வெயில் காலம் தொடங்கியாச்சு! இந்த உணவுகளை சாப்பிடாதீங்க

nathan

’உதயநிதி தலையை கொண்டு வந்தால் 10 கோடி பரிசு’

nathan