31.3 C
Chennai
Saturday, Jul 11, 2026
எடை குறைய

நீங்களும் இதை செய்து பாருங்கள் பத்து நாளில் பத்து கிலோ வரை எடை குறைக்கலாம்..

இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் காலை,மதியம் மற்றும் இரவு கீழே குறிப்பிட்டுள்ள உணவு முறைகளை பின்பற்றி வந்தால் சுலபமாக உடல் எடையை குறைத்துவிடலாம்.

காலையில் வேக வைத்த மூன்று முட்டை,ஒரு ஆப்பிள்,ஒரு டம்ள்ர் கிரீன் டீ யை உட்க்கொள்ள வேண்டும்.பிறகு மதியத்திற்கு வேக வைத்த மூன்று முட்டை,ஒரு ஆப்பிள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்,

இரவு உணவிற்கு ஒரு கப் ஓட்ஸ் மற்றும் கிரீன் டீ யை எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் இடைவேளையில் பசித்தால் கேரட் மற்றும் வெல்லரியை எடுத்துக் கொள்ளலாம்.

குறிப்பு:
முட்டையை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும்,முட்டையை சாஸ் தொட்டு சாப்பிடவே கூடாது,கிரீன் டீ யில் சர்க்கரை சேர்க்கக் கூடாது. இதைத்தவிர வேறு எதையும் சாப்பிடாமல்,தொடர்ந்து இந்த உணவு முறைகளை பின்பற்றி வந்தால் சந்தேகமின்றி உடல் எடை குறையும்.

Related posts

நீங்க டயட்ல இருக்கீங்களா? அப்ப அவசியம் இத படிச்சு தெரிஞ்சுக்கங்க…

nathan

உடல் எடையைக் குறைக்கும் சோம்பு நீர்

nathan

உடல் எடை குறைய என்ன உணவுகளை சாப்பிடலாம்

nathan

திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பது ஏன்

nathan

தண்ணீருக்கு மாற்றாக 15 பானங்கள் எடையை குறைக்கும் அதிசயம் தெரியுமா !

nathan

மதிய உணவிற்கு பின் இதை குடிச்சா, உடல் எடை குறையுமாம் தெரியுமா?

nathan

மாதம் ஒரு கிலோ எடையை குறைக்கலாம்

nathan

உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்..!

nathan

வெந்தயத்தை சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறையும் தெரியுமா?

nathan