30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

படுக்கையில் ஆண் நண்பருடன் கீர்த்தி சுரேஷ்..! மாம்பழத்தை பிதுக்கி சுவைக்கும் வீடியோ..!

நடிகை கீத்தி சுரேஷ் தனது முதல் காதலன் என்று அடிக்கடி கூறும் தனது நாய் நைக் உடன் படுக்கையில் மாம்பழங்களை ரசிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவிலும் சரி, கீத்தி சுரேஷ் என்ற பெயரைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. ஏனென்றால் அம்னி மிகவும் பிரபலமான நடிகை.

கீர்த்தி சுரேஷ் 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி கேரளாவில் பிறந்தார். கலை குடும்பத்தில் பிறந்த கீத்தி சுரேஷ், சிறுவயதிலிருந்தே நடிப்பிலும் நடனத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

சிறுவயதிலிருந்தே மலையாளப் படங்களில் குழந்தை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த கீத்தி சுரேஷ், 2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்தார்.

அதன்பிறகு ரஜினி முருகன் என்ற மெகா ஹிட் படத்தில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானார்.

அதன்பிறகு சுரேஷ் தனுஷ் நடித்த “தொடரி ” படத்திலும் கதாநாயகியாக நடித்த, அதன் பிறகு ரெமோ பாம்பு சட்டை போன்ற படங்களில் நடித்தார், மேலும் தளபதி விஜய்யுடன் பைரவா படத்திலும் நடித்தார்.

அதன்பிறகு, ஆந்திரா கேரளா தமிழ்நாடு போன்ற அனைத்து மொழி படங்களிலும் தோன்றி முக்கியமான தென்னிந்திய நடிகையாகிவிட்டார்.

ஒவ்வொரு படத்திலும் தனது அழகை காட்ட ஆரம்பித்தது மட்டுமின்றி, அவ்வப்போது மாடர்ன் உடையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்தார்.

இதை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் கமென்ட்களில் குவிந்துள்ளனர்.

Related posts

லியோ படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த அன்ஸீன் புகைப்படம்

nathan

BiggBoss லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

nathan

அக்காவை மிஞ்சும் அழகில் வனிதா மகள்.. புகைப்படங்கள்

nathan

ரகசிய உறவில் பிறந்த மகன்…மனம் திறந்த பிரபல நடிகர்!

nathan

ஐ.ஏ.எஸ் தேர்வில் 5ம் இடம் பிடித்த ஸ்ருஷ்டி

nathan

Shailene Woodley and Sam Claflin Are Lovers Lost at Sea in Adrift Trailer

nathan

ரஜினி சிலைக்கு பால் அபிஷேகம் சிறப்பு வழிபாடு.! வீடியோ உள்ளே.!

nathan

அழகில் கலக்கும் நடிகை அதிதி சங்கர்

nathan

உதடுகளில் உள்ள கருவளையத்தை போக்க சிம்பிளான பாட்டி வைத்திய குறிப்புகள்!

nathan