32.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
Other News

இலங்கையில் காதலனுக்காக பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து காதலி அட்டகாசம்

அம்பலாங்கொட பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த யுவதியொருவர் இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை கடித்து பலத்த காயங்களுக்கு உள்ளாக்கியுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தரின் கீழ் முதுகையும் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரின் விரலையும் கடித்ததில் இளம் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், இரண்டு பொலிஸ் அதிகாரிகளை கடித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

நேற்றிரவு, பலபிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக கடமையாற்றும் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், குடிபோதையில் வாகனம் செலுத்தியதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு சகோதரர்களை விசாரணைக்காக அழைத்து வந்தனர்.

இதன் போது இரு இளைஞர்களில் ஒருவரின் காதலி பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து அவர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

விசாரணை நடத்தி வந்த இரண்டு பெண் போலீசாரை கடித்து காயப்படுத்தினார். பலத்த காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தற்போது கோட்டை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

நடிகை நஸ்ரியா சொத்து மதிப்பு- பல கோடிக்கு சொந்தக்காரி

nathan

ரத்தன் டாடா ஏன் மதிப்புமிக்கவராக இருக்கிறார்?

nathan

ஜனனி அழகிய போட்டோஷூட்

nathan

நெல்சனுக்கு இப்படி ஒரு Imported காரை பரிசாக அளித்து அசர வைத்த கலாநிதி மாறன்

nathan

அட்லீ மனைவி பிரியாவா இது!!வீங்கி அடையாளம் தெரியாமல்

nathan

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..

nathan

பிக்பாஸ் போட்டியாளர் விசித்ராவின் கணவரை பார்த்து இருக்கீங்களா …….

nathan

தர்பூசணி பழத்தில் ஆண், பெண் எப்படி கண்டுபிடிப்பது?

nathan

வாத்தி பட நடிகை சம்யுக்தா! செம்ம சூடேற்றும் புகைப்படங்கள்!!

nathan