31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

இலங்கை கடற்கரையில் செம்ம ஜாலி..!விஜய் டிவி ரக்சன் ..

இலங்கை கடற்கரையில் இளம் பெண்களுடன் விஜய் டிவி ரக்சன் உல்லாசமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் தொகுப்பாளர்களில் ஒருவரான ரக்சன், ‘கலக்கப்போவது யாரு’ மற்றும் ‘குக் வித் கோமாளி’ போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் என்பதும் அறியப்படுகிறது.

’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் ’மறக்குமா நெஞ்சம்’ படத்தில் மாணவராக நடித்து வருகிறார், இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த லக்சன், இலங்கை கடற்கரையில் இளம் பெண்களுடன் குளம் ஒன்றில் மகிழ்ந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் பல லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்றுள்ளது.

Related posts

தனுஷும் என் கணவரும் ஒரே படுக்கையில்!

nathan

நடிகை நஸ்ரியா சொத்து மதிப்பு- பல கோடிக்கு சொந்தக்காரி

nathan

திரையுலகில் அதிக வசூல் செய்த அட்லீயின் ஜவான் படம்!..

nathan

சிம்மத்தில் உருவாகும் திரிகிரஹி யோகம்

nathan

கெடாமல் இருக்கும் கன்னியாஸ்திரியின் உடல்!

nathan

ஆபாச வீடியோவை லீக் பண்ணிடுவேன்..விவாகரத்து கொடு..

nathan

பணத்தை வீணாக செலவு செய்யும் ராசியினர்

nathan

5-வது ரேங்க் உடன் ஐஏஎஸ் ஆன ஸ்ருஷ்டியின் வெற்றிக் கதை!

nathan

முன்னழகை அப்பட்டமாக காட்டும் எஸ்தர் அணில்!! புகைப்படங்கள்

nathan