31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

திரையுலகில் அதிக வசூல் செய்த அட்லீயின் ஜவான் படம்!..

அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியானது.

இந்தப் படத்தில் கோலிவுட் சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி பயங்கர வில்லனாக நடித்துள்ளார்.

ஜவான் தயாரிப்பில் அட்லீ பல படங்களை காப்பியடித்ததாக விமர்சனங்கள் இருந்தாலும், அது பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில், வெளியான ஒரு மாதத்திலேயே இந்தி படங்களின் அனைத்து சாதனைகளையும் ஜவான் முறியடித்துள்ளது.

அதாவது ஹிந்தியில் எந்த படமும் 1100 கோடியை எட்டிடாத நிலையில், ஜவான் திரைப்படம் ரூ 1103 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Related posts

நடிகர் ஜீவாவின் மனைவியா இது?குடும்ப புகைப்படங்கள்!

nathan

தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் கர்ப்பமானால் குழந்தைக்கும் தைராய்டு வருமா?…தெரிஞ்சிக்கங்க…

nathan

இதை நீங்களே பாருங்க.! Tattoo தெரியும் அளவுக்கு Tight உடை அணிந்து, Hot Selfie எடுத்த திரிஷா !

nathan

செம்டம்பர் மாதத்தில் சிறப்புமாக வாழப் போகும் ராசிகள்!

nathan

சாக்லேட் குடுத்து அத பண்ணாங்க – நடிகை மோகினி வெளிப்படை!

nathan

நயன், சமந்தா, ராஷ்மிகாவை பின்னால் தள்ளிய மிருணாள் தாகூர்!

nathan

மயங்கி விழும் நிலையில் ஜோவிகா!ஆடரை மீறி செயற்படும் போட்டியாளர்கள்..

nathan

பிரசவம் பார்த்த பெண் கண்டக்டருக்கு குவியும் பாராட்டு!

nathan

அந்தச் சம்பவம் நடந்துச்சு; என்னால அழக்கூட முடியல: நடிகை தமன்னா

nathan