25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
kjmHIDOGjG
Other News

என்னையா கடிச்ச?கட்டுவிரியனை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்

ஒரு பெண் தன்னை கடித்த பாம்பை கொன்று உடலை கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் அத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அழகுராணி (35). இவர் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

அப்போது பாம்பு கடித்து கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் சரணவன் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் குறித்த பெண் பிளாஸ்டிக் பை ஒன்றில் அப்பாம்பை சடலமாக கொண்டு வந்துள்ளார். பாம்புடன் வந்த பெண்ணைப் பார்த்து பதறிய மருத்துவமனை ஊழியர்கள், பின்பு பாம்பு சடலமாக இருப்பதைக் கண்டு பெருமூச்சு விட்டுள்ளனர்.

தற்போது அந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related posts

அம்மாவாகிய நடிகை அபிராமி! திருமணமாகி 8 ஆண்டுகள் குழந்தை இல்லை..

nathan

தேசிய விருது குறித்து கீர்த்தி சனோன் நெகிழ்ச்சி

nathan

பிக் பாஸ்-க்கு குரல் கொடுக்கும் நபர் யார் என்று தெரியுமா..

nathan

குடும்பத்துடன் இயக்குனர் வெற்றிமாறன்

nathan

உலக அளவில் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்

nathan

ஆழ்கடலில் 60 அடி ஆழத்தில் திருமணம்

nathan

இரட்டை சகோதரிகளில் ஒருவருக்கு காதலன்..22 வயதாகும் லூபிடா

nathan

கங்கனா வேண்டுகோள்- திரையரங்கு சென்று படம் பாருங்கள்

nathan

சுவையான தமிழ் நாட்டு வாழைக்காய் பொறியல் செய் முறை..!!

nathan