31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

என்னையா கடிச்ச?கட்டுவிரியனை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்

ஒரு பெண் தன்னை கடித்த பாம்பை கொன்று உடலை கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் அத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அழகுராணி (35). இவர் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

அப்போது பாம்பு கடித்து கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் சரணவன் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் குறித்த பெண் பிளாஸ்டிக் பை ஒன்றில் அப்பாம்பை சடலமாக கொண்டு வந்துள்ளார். பாம்புடன் வந்த பெண்ணைப் பார்த்து பதறிய மருத்துவமனை ஊழியர்கள், பின்பு பாம்பு சடலமாக இருப்பதைக் கண்டு பெருமூச்சு விட்டுள்ளனர்.

தற்போது அந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related posts

அந்த விஷயத்தில் பயம் இல்ல.. நடிகை கீர்த்தி சுரேஷ்

nathan

திருமணமாகாமல் கர்ப்பமான பிரபலம்: கவர்ந்த பதிவு

nathan

ஒரே கருவில் பிறந்த இரட்டை குழந்தை -இருவேறு தந்தைகள்!

nathan

நவம்பர் மாதம் ‘இந்த’ ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்!

nathan

கவனத்திற்கு! பிரியாணி அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

ஏழைகளுக்கு அடைக்கலம் வழங்க என்ஜிஓ தொடங்கிய திருநங்கை!

nathan

கண்கள் ஏன் துடிக்கின்றன..? நல்ல சகுனமா..?

nathan

ராசிபலன் – 20.5.2024

nathan

40 வயது பெண்ணுடன் காட்டில் உல்லாசம்…!

nathan