36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

கோதுமை பணியாரம் / வாய்ப்பன்

தேவையான பொருட்கள்
கோதுமை மா – 250g
தேங்காய்த்துருவல் – 1/2 கப்
சீனி – 150g
பாண் – சிறிய துண்டு
உப்பு , எண்ணெய் ,நீர் – தேவையான அளவு

செய்முறை
கோதுமைமாவை அரித்து உப்பு , சீனி , பாண்துண்டு , தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
அக்கலவையில் நீர் சேர்த்து நன்றாக பிசையவும் .
நீர்ப்பிடிப்பாக நன்றாக கலவையை கலக்கவும் .
4 மணிநேரத்தின் பின்னர் எண்ணெய்யை கொதிக்க வைத்து மாக்கலவையை சிறிய அளவிலான உருண்டைகளாக கிள்ளி படவும்.
சூடான கொதுமைப்பணியாரம் தயார்

Related posts

பிரெட் மஞ்சூரியன் செய்ய….

nathan

டொமட்டோ பிரெட்

nathan

சூப்பரான மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமா

nathan

சம்மரை சமாளிக்க… குளுகுளு ரெசிப்பி! tamil recipes

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பொரி சாட் மசாலா

nathan

சிம்பிளான. சீஸ் மக்ரோனி

nathan

பச்சரிசி பால் பொங்கல்

nathan

ராகி கொழுக்கட்டை

nathan

ஃபுரூட் கேக்

nathan