27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
23 6526457f8684a
Other News

லியோ படம் குறித்து பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..

வரும் 19ம் தேதி “லியோ” படம் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார்.

 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இது தொடர்பாக சில சர்ச்சைகள் எழுந்தாலும், மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

 

டிரைலரை தொடர்ந்து லியோவின் மூன்றாவது பாடல் இன்று வெளியிடப்பட்டது. லியோ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தலைவர் 171.

இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் லோகேஷ் லியோ பற்றி ரஜினிகாந்தை சந்திக்க செல்லும் போதெல்லாம் ரஜினி லியோ பற்றி கேட்டுக்கொண்டே இருக்கிறார்.

 

லியோவின் வெற்றிக்கு சமீபத்தில் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்ததாக லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Related posts

அழுதபடி பேசிய நடிகர் ராஜ்கிரண் மகள் பரபரப்பு வீடியோ

nathan

திருநங்கைகளுக்கு தடை – உத்தரவில் கையெழுத்து

nathan

செவ்வாய் பெயர்ச்சி.. பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள்

nathan

சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் வெட்டிக்கொலை:தங்கை உள்பட 5 பேர் கைது

nathan

திருமணம் முடிந்து கவின் மனைவி செய்த வேலை

nathan

கணவரை பிரிய காரணம் இது தான்..நடிகை சமந்தா.

nathan

இயக்குநர் பாலாவின் பேவோரைட் நடிகை யார் தெரியுமா?

nathan

நிலவின் தென் துருவ பகுதியை தேர்வு செய்தது ஏன்…?

nathan

கவர்ச்சியில் இறங்கிய பிரியங்கா மோகன்..!

nathan