31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

நடிகை ரதியை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

பாரதிராஜா இயக்கிய ‘புதிய நடிகர்கள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரதி.

நிறம் மாறாத பூக்கள், உல்லாச பறவைகள், முரட்டுக்காளை, அன்புக்கு நான் அடிமை, கழுகு உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் ரதி நடித்துள்ளார்.

ரதி திரைப்படங்களில் மட்டுமின்றி பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவர் 1985 இல் தொழிலதிபர் அனில் விர்வானியை மணந்தார்.

இந்த தம்பதிக்கு தனுஜ் விர்வானி என்ற மகன் உள்ளார். நடிகை ரதி மற்றும் அவரது மகன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

லாட்டரியில் ரூ.6 கோடி பரிசு; அதில் வாங்கிய நிலத்தில் புதையல்

nathan

விடா முயற்சியால் கிடைத்த பலன்: ஐஏஎஸ் ஆன விவசாயியின் மகள்!

nathan

BIGGBOSS ரித்விகா கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை

nathan

உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை

nathan

தலைக்கு ஏறிய அதிக போதை.. தனக்-குத்தானே தீ வைத்துக் கொண்ட நபர்..

nathan

ஜெயிலரிடம் தோற்றுவிட்டதா லியோ…? ரூ.540 கோடியோடு முடிந்த வசூல் விவரம்!

nathan

விஜயகாந்தின் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை

nathan

பட வாய்ப்பு தரேன்-ன்னு என்ன நாசம் பண்ணிட்டார்.!

nathan

இந்த ராசிக்காரங்க எப்ப பாத்தாலும் பெரிய சிக்கல்ல சிக்கிட்டே இருப்பாங்க தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan