31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

சற்றுமுன் வெளியானது லியோ டிரைலர்!

லியோ டிரைலர்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய்யின் ‘லியோ’ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில், நடிகர் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுனின் பிறந்தநாள் குறித்த சிறப்பு கிரிம்ப் வீடியோவை குழு வெளியிட்டது.

லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

‘லியோ’ படத்தின் தணிக்கை பணிகள் இன்று (அக்டோபர் 3) நடைபெற்று, படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

 

இந்நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அனிருத் பிஜிஎம் ஆக ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Related posts

கணவரைப் பிரிந்தார் ராஜ்கிரண் மகள்!மன்னித்துவிடுங்கள் அப்பா..

nathan

ரம்யா பாண்டியன் தம்பியின் திருமண புகைப்படங்கள்

nathan

இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்திய சுதா்சன் பட்நாயக்

nathan

உன்னை துரத்தி அடிப்பேன் மாயா…பிக் பாஸ் ப்ரோமோ

nathan

சுப்ரமணியபுரம் சுவாதி திருமண புகைப்படங்கள்

nathan

லாட்டரியில் ரூ.6 கோடி பரிசு; அதில் வாங்கிய நிலத்தில் புதையல்

nathan

வைரலாகும் ஆலியா பட்டின் படுக்கையறை வீடியோ..

nathan

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க?

nathan

நான் பணம் வாங்கிட்டு ஏமாத்துறேனா?

nathan