32.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
Other News

இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் வரைந்து வாழ்த்திய சுதா்சன் பட்நாயக்

சுதர்சன் பட்நாயக் ஒரிசாவை சேர்ந்தவர். உலகில் நடக்கும் அனைத்திலும் தயங்காமல் தன் கருத்தை வெளிப்படுத்தும் சிறந்த மணல் சிற்பி. ஒரிசா கடற்கரையில் எந்த ஒரு விஷயத்திற்கும் சம்மந்தமான மணல் சிற்பங்களை வரைந்தவர். பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில், உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்திய அணிக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மணல் சிற்பக் கலைஞர் சுத்சன் பட்நாயக், கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்று வாழ்த்தினார். மணல் சிற்பத்தை முடிக்க சுமார் 6 மணி நேரம் ஆனது. இதற்காக 500 கிண்ணங்களையும் 300 கிரிக்கெட் பந்துகளையும் பயன்படுத்தினார்.

Related posts

2024ல் இந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர குபேர யோகம்

nathan

வயதானவரை இரண்டாவது திருமணம் செய்யபோகும் சீரியல் நடிகை ஹரிபிரியா ……..

nathan

அம்மாடியோவ் என்ன இது.! கையில் பூரி கட்டையுடன் கணவரைக் கொடுமைப்படுத்தும் நடிகை ஜெனிலியா…

nathan

குக் வித் கோமாளி 5-ல் களமிறங்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்

nathan

ரூ.4,500 கோடி மதிப்புள்ள வீட்டில் வசிக்கும் இந்தியப் பெண்…

nathan

டிசம்பர் 2023 மாத ராசிபலன் – செல்வத்தையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருகிறது

nathan

Kim Kardashian Flaunts Her Bikini Body After Revealing Her Tiny Waist Size

nathan

நெப்போலியன் மகன் திருமணத்தில் இர்பான் கொடுத்த பரிசு…

nathan

த்ரிஷாவும் நயன்தாராவும் அடிக்கும் லூட்டியை நீங்களே பாருங்கள்…!

nathan