32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
Other News

சுப்ரமணியபுரம் சுவாதி திருமண புகைப்படங்கள்

‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சுவாதி.

இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.

முதல் படமே ஹிட் ஆனதால் அடுத்தடுத்த படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மலையாளத்திலும் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆனால், திருமணமான பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

தற்போது இவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுப்பிரமணியபுரம் சுவாதிக்கு திருமணம் நடக்கிறதா என்று ரசிகர்கள் படங்களை பார்த்து வியந்து வருகின்றனர்.

Related posts

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை அந்தரங்க வீடியோ -லீக் செய்தது இவன் தான்..

nathan

அஜித் பங்குபெறும் 24 Hours ரேஸ் தொடங்கியது..

nathan

மகனின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தந்தை

nathan

சரி த்ரிஷா கிடைக்கல.. மடோனா பாப்பா-மன்சூர் அலிகான் பகீர்!

nathan

சிம்ம ராசி கல் மோதிரம்

nathan

நடிகருடன் நெருக்கமான நடிகை சமந்தா..

nathan

Happy National Potato Chip Day! See Celebrities Snacking – Exclusive Photos

nathan

CHANDRAYAAN 3-இன் மாஸ்டர் மைண்ட் – இந்திய நிலவுப்பயண வரலாற்றில் தமிழர்!

nathan

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி!!

nathan