jKpgppg
இனிப்பு வகைகள்

அன்னாசி – வெந்தயப் பணியாரம்

என்னென்ன தேவை?

இட்லி அரிசி – 200 கிராம்,
அன்னாசிப் பழம் நறுக்கிய துண்டுகள் – ஒரு கப்,
வெந்தயம், உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய்- 100 மி.லி,
உப்பு – தேவையான அளவு.
எப்படி செய்வது?

அரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பை ஒன்றாக ஊறவைத்து, நைஸாக அரைக்கவும். அன்னாசித் துண்டுகளைத் தனியாக அரைத்துக் கலக்கவும். உப்பு சேர்த்துக் கலந்து, பணியாரக் கல்லில் எண்ணெய் விட்டு, மாவை ஒரு சிறு கரண்டியால் ஊற்றி, பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.jKpgppg

Related posts

உருளைக்கிழங்கு ஜிலேபி

nathan

பூந்தி லட்டு எப்படி என்று பார்க்கலாம்.

nathan

அக்ரூட் சாக்லேட் ஃபட்ஜ்

nathan

ரவா லட்டு செய்வது எப்படி

nathan

சுவையான ரவா லட்டு!…

sangika

கருப்பட்டி வட்டிலப்பம்/ Jaggery Wattalappam recipe in tamil

nathan

ஊட்டி ஹோம் மேட் சாக்லேட் :

nathan

தேங்காய்ப்பால் தேன்குழல்

nathan

வீட்டிலேயே பஞ்சாமிர்தம் செய்து சுவைக்கலாம்…..

sangika