28.5 C
Chennai
Monday, May 19, 2025
978545
Other News

நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் School Fees இத்தனை லட்சமா?

உலகில் எத்தனை அழகிகள் இருந்தாலும் நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் என்றும் நிலைத்து இருப்பார்.

மறைந்த நடிகர் விகேக் கூட நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா எப்போதும் உலக அழகி என்று கூறினார்.

இவர் 2007 ஆம் ஆண்டு பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சனின் மகனான நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஆராதனா என்ற மகள் உள்ளார். ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்கிறார்.

தற்போது ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராதனாவின் பள்ளிக் கட்டண விவரம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஐஸ்வர்யாவின் மகள் ஆராத்யா மும்பையில் உள்ள திருப்பனி அம்பானி சர்வதேச பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அங்கு எல்கேஜி முதல் ஏழாம் வகுப்பு வரை கட்டணம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என்றும், அதேபோல் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டணம் நான்கு லட்சத்து 48 ஆயிரம் ரூபாயாவும், பிளஸ் ஒன் மற்றம் பிளஸ் டூக்கான பள்ளி கட்டணம் ஒன்பது லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறதாம்.

இணையத்தில் இந்த வைரஸ் தகவலை பார்த்ததும் தலை சுற்றுவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related posts

சகோதரிக்கு கணிதம் சொல்லிக்கொடுக்கும் சிறுவன் -விரக்தியடைந்து அழுதா வீடியோ

nathan

பகலில் பள்ளிப் படிப்பு; மாலையில் கோழிப் பண்ணை

nathan

த்ரிஷாவின் மென்மையான அழகின் ரகசியம்

nathan

ஜெய்லர் பட வில்லனை தூக்கிய போலீஸ்!’

nathan

இந்த வார பெட்டியை தூக்கும் பிரபலம்..

nathan

ரட்சிதா கொடுத்த பேட்டி – வைரலாகும் வீடியோ

nathan

சரிகமபவின் மூலம் பிரபலமான பாடகரின் நிலை இதான்

nathan

ஆண்களுக்கு இந்த ராசியில் பிறந்த பெண்களைதான் பிடிக்குமா?இங்கு பார்ப்போம்

nathan

விஜய்யின் முன்னாள் காதலி வேதனை – 2 முறை அபார்ஷன்!.

nathan