29.7 C
Chennai
Tuesday, Mar 18, 2025
24 65a41f34e2447
Other News

விஜய் டிவிக்கு பணம் கொடுத்து பிக் பாஸ் டைட்டில் வென்றாரா அர்ச்சனா..

கடந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா முடிசூட்டப்பட்டார். அவரது வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினர்.

 

பிக்பாஸ் வீட்டில் உள்ள அவரது நண்பர்களும் கொண்டாடினர். இருப்பினும், இந்த வெற்றி குறித்து மாயா தனது இன்ஸ்டாகிராமில் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டார்.

இந்த பதிவில் ‘பணம் கொடுத்து நீங்கள் கோப்பையை வெல்லலாம். ஆனால் மக்களிடம் அன்பை வெல்ல முடியாது. அது எனக்கு கிடைத்துவிட்டது’ என கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அர்ச்சனா மீதான கோபத்தை வெளிப்படுத்தவும், பிக் பாஸ் 7 டைட்டிலை வெல்லாததற்காகவும் மாயா அவசரமாக இதுபோன்ற பதிவுகளை வெளியிட்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

24 65a5f446ee2d6

மாயாவின் இந்த பதிவு விஜய் டிவிக்கு பணம் கொடுத்த அர்ச்சனா டைட்டில் வென்றுவிட்டார் என்பது போல் இருக்கிறது என்றும் பேச்சு எழுந்துள்ளது.

Related posts

இந்த ராசிக்காரங்க வாழ்க்கையில யாரையுமே முழுசா நம்ப மாட்டாங்களாம்…

nathan

இவர் தான் என்னுடைய பார்ட்னர்”..! பிரபல நடிகை அஞ்சலி வெளியிட்ட வீடியோ..! “

nathan

திருமண தேதியை அறிவித்த தமிழ் பிக்பாஸ் அமீர் – பாவ்னி

nathan

வெள்ளிக்கிழமையில் கண்டிப்பா உப்பு வாங்குங்க… அதிர்ஷ்டம்

nathan

கேன்ஸ் விழாவில் அசத்திய ஐஸ்வர்யா ராய்

nathan

chevvai dosham : செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

nathan

நடிகை கவுதமி மகளின் அழகிய புகைப்படங்கள்

nathan

வனிதா மகள்னா சும்மாவா!!கூல் சுரேஷுக்கே தண்ணி காட்டும் ஜோவிகா..

nathan

மூட்டு வலிக்கான தீர்வு: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

nathan