31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

வீட்டில் இருந்த மாரிமுத்து-வின் லெட்டர்.. – பார்த்து கதறிய குடும்பத்தினர்..!

இறப்பதற்கு முன் நடிகர் மாரிமுத்து தனது மனைவிக்கு கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், தான் மரணம் அடைந்து விட்டாலும்.. தான் இல்லை என்றாலும்.. எப்படி குடும்பத்தை நடத்த வேண்டும். நான் இருக்கும் போது எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருந்தீர்களோ..? அதே போல மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார்.

நடிகர் மாரிமுத்து தனது மரணத்தை முன்கூட்டியே கணித்ததாக பலரும் கூறுகின்றனர்.

காரணம், நடிகர் மாரிமுத்துவுக்கு இதயத்தில் ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக ஏற்கனவே இரண்டு ஸ்டென்ட்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதனால்தான் நடிகர் மாரிமுத்து இப்படியொரு கடிதத்தை எழுதி தனது மனைவியிடம் கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

, அதனால் அந்த மருந்தின் மாத்திரைகளை தினமும் சாப்பிடுகிறேன்.

துரதிர்ஷ்டவசமாக, செப்டம்பர் 8 ஆம் தேதி காலை 8:30 மணியளவில், இதய செயலிழப்பு காரணமாக அவர் காலமானார். இது ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

 

அது மட்டுமின்றி, தான் இறப்பதற்கு முன், தன் குடும்பத்தாருக்கு ஒரு செய்தியை தெரிவிக்க, கைப்பட கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். தற்போது அவர் காலமானதால் அவரது குடும்பத்தினர் வீட்டில் உள்ள கடிதத்தை பார்த்து கதறி அழுதனர். இந்த செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

வெளிவந்த தகவல் ! கைது செய்யபட்ட நடிகைகள் மொபைல் போன்களில் முன்னணி நடிகைகளின் அந்தரங்க காட்சிகள்

nathan

அதிர்ஷ்ட எண் எப்படி கண்டுபிடிப்பது

nathan

சுக்கிரன் பெயர்ச்சி.. பணம், புகழ், அதிர்ஷ்டம்,

nathan

இரவு நேரத்தில் எத்தகைய சரும பராமரிப்பு அவசியம் தேவை…பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

அதிக பணக்காரர்கள் எந்த ராசிக்காரர்கள்

nathan

பொட்டு துணி இல்லாமல் நடிகை தமன்னா.!

nathan

மாலத்தீவில் கணவருடன் செம ரொமான்ஸ்..

nathan

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மூத்த சகோதரர்..

nathan

நடிகை ஸ்ரீதேவியின் அம்மாவா…. முதன்முறை வெளியான போட்டோ

nathan