WjDT9lO2jL
Other News

அடம் பிடித்த கள்ளக்காதலி -உன் மூலமா குழந்தை பெத்துக்கணும்…

கேரள மாநிலம், உடுமபாலா கிராமத்தை சேர்ந்தவர் தேவிகா, 34. அதே பகுதியில் அழகுக்கலை நிபுணராக பணியாற்றி வருகிறார். தேவிகாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சதீஷுடன் தேவிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. சதீஷுக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

 

சதீஷ் மற்றும் தேவிகாவின் உறவு இறுதியில் காதலாக மாறுகிறது. கடந்த ஒன்பது வருடங்களாக இருவரும் தினமும் ஒருவரை ஒருவர் ரகசியமாக சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.

12 7

சதீஷின் குழந்தையைப் பார்த்த தேவிகா, தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதன்பிறகு சதீஷ் மூலம் தனக்கு குழந்தை வேண்டும் என்றும், கணவரை பார்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

 

தனது வீட்டில் இதனால் பிற்காலத்தில் பிரச்சனைகள் எழும் என குழந்தை விஷயத்தில் சதீஷ் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில், சரி… உன்னுடைய குழந்தையை எனக்கு கொடு என்று கேட்டு அதிர வைத்திருக்கிறார்.

13 7

தேவிகா எவ்வளவோ சொல்லியும் குழந்தையைப் பற்றி சமாதானம் ஆகாத நிலையில், இருவரும் தனியார் ஹோட்டலில் சந்தித்தபோது, ​​மீண்டும் உங்கள் மூலமாக எனக்கு குழந்தை வேண்டும் என்று தேவிகா பிடிவாதம் பிடித்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 

இந்த சம்பவத்தில், ஆத்திரமடைந்த சதீஷ், கத்தியை எடுத்து தேவிகாவின் தலையை அறுத்து, அதே ரத்தம் தோய்ந்த கத்தியுடன் காவல் நிலையம் சென்று சரணடைந்தார். போலீசார் சதீஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

ராஷ்டிரபதி பவனில் திருமணம் செய்யும் முதல் பெண்..

nathan

பக்தி மயமாக மாறிப்போன டிடி- ஒற்றை படத்துக்கு குவியும் லைக்ஸ்

nathan

கர்ப்பிணிகளுக்கு இரத்தம் அதிகரிக்க

nathan

இரண்டு நடிகையுடன் திருமணம்..!கே.ஆர்.விஜயா மருமகன்

nathan

லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய்-நீங்கள் ஆணையிட்டால் நான் தயார்..!!

nathan

இளம்பெண், இரட்டைக் குழந்தைகள் கொலை:பிடிபட்ட ஆடவர்கள்

nathan

இந்த ராசிக்காரர்கள் முதுகில் குத்துவார்களாம்..

nathan

கும்பமேளாவில் தீ விபத்து; எரிந்து நாசம்

nathan

மீண்டும் YOUNG LOOK-ல் நடிகை குஷ்பு

nathan