Lover 586x365 1
Other News

ஜப்பானில் வாடகை காதலிகளை அறுமுகம் செய்த அரசாங்கம்!

ஜப்பான் அரசு, வாடகைத்தாய் பெண் தோழிகளை சேர்க்க பிரத்யேக இணையதளத்தை திறந்துள்ளதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் காதலன், காதலன் இல்லாதவர்கள் இந்த இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 3000 ரூபாய் செலுத்தி வாடகைக் காதலி அல்லது காதலனைப் பெறலாம்.
இந்த தளத்தில் வயது, சம்பளம் போன்ற விவரங்களைப் பதிவு செய்தால், உங்களுக்கு ஏற்ற வாடகைக் காதலன், தோழிகள் அறிமுகமாகிறார்கள்.

இந்நிலையில், ஜப்பான் அரசின் இந்த முடிவு இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிப்பதாக ஜப்பான் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
எனினும், இது குறித்து ஜப்பான் அரசு நம்பிக்கையுடன் இருப்பதாகவும், பல இளைஞர்கள் காதலன், காதலி இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், இதனை முறியடிக்கவே இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

Related posts

அமெரிக்காவில் 10 வயது சிறுமிக்கு திருமணம்!

nathan

விவாகரத்து சர்ச்சை… விமர்சனங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் கொடுத்த பதில்

nathan

தளபதி 68 திரைப்பட பூஜை வீடியோ

nathan

வெளிவந்த தகவல் ! பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

nathan

வெளிநாட்டில் தமிழருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்… லொட்டரியில் பெருந்தொகை வென்று சாதனை

nathan

கையில் கட்டுடன் தோன்றிய ஐஸ்வர்யா ராய்!

nathan

மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள்

nathan

பீட்சா டெலிவரி பாயிடம் அத்துமீறல்.. வீடியோ

nathan

பிரபல நடிகை தவறான முடிவு.. அதிர்ச்சியில் திரையுலகம்!

nathan