30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

கிரிக்கெட் அணியின் தூதுவராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்!!

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் ஒருவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மாமன்னன்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்துக்குப் பிறகு ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்கள் வரிசையாக உள்ளன.

நவம்பர் 26ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டி20 போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனையை நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.

தற்போது, ​​கேரள மகளிர் கிரிக்கெட் அணியின் நல்லெண்ண தூதராக கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் அணிக்கு கேரள கிரிக்கெட் சங்கம் தூதரை நியமிப்பது இதுவே முதல்முறை.

Related posts

இந்த ராசிக்காரங்க வாழ்கையை மகிழ்ச்சியா அனுபவிச்சு வாழப்பொறந்தவங்களாம்…

nathan

எமோஷ்னல் ஆன தொகுப்பாளினி பிரியங்கா- இதோ பாருங்க

nathan

ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

ரம்யா பாண்டியன் தம்பியின் திருமண புகைப்படங்கள்

nathan

நவராத்திரியை கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் நாயகி

nathan

மவுனம் கலைத்த பிரதீப் ஆண்டனி-வனிதாவை தாக்கிய மர்ம நபர்:

nathan

திருப்பதி கோயில் – ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

nathan

நடிகை லைலாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

nathan

லோகேஷ் கனகராஜின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

nathan