images 27
பழரச வகைகள்

கேரட் மில்க் ஷேக்

தேவையானவை:
பால் – 150 மில்லி
துறுவிய அல்லது நறுக்கிய கேரட் – 100 கிராம்
சர்க்கரை – தேவையான அளவு
தண்ணீர் – 50 மில்லி
வெண்ணிலா ஐஸ்கிரீம் – 50 கிராம்
ஐஸ் க்யூப் – 5

செய்முறை:
மிக்ஸியில் கேரட்டை மட்டும் சேர்த்து நன்றாக அடித்து, பிறகு அதனுடன் பால், சர்க்கரை, தண்ணீர், ஐஸ்கிரீம் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் மைய அரைத்தால் கேரட் மில்க் ஷேக் தயார். மில்க் ஷேக்கில் ஐஸ் க்யூபை சேர்த்து பரிமாறலாம்.
குறிப்பு: தேவைப்பட்டால் ஃப்ரிட்ஜில் வைத்தும் பரிமாறலாம்.
images 27

Related posts

கோடையில் குளுகுளு கிவி – புதினா ஜூஸ்

nathan

ஆரோக்கியத்தைத் தரும் அத்திப்பழ மில்க் ஷேக்

nathan

சுவையான சத்தான பாதாம் பால்

nathan

டிரை நட்ஸ் மில்க் ஷேக்

nathan

சுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும் முறை

nathan

கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத்

nathan

சுவையான சீத்தாப்பழம் மில்க் ஷேக்

nathan

மாம்பழ பிர்னி

nathan

எளிமையான ஆரஞ்சு கீர்

nathan