31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
பழரச வகைகள்

ஃப்ரூட் டெஸர்ட்

தேவையான பொருட்கள்:-
பால் – 200 மில்லி
மாம்பழம் – 2
மாதுளம்பழம் – 1
நன்னாரி சிரப் – 2 ஸ்பூன்
டூட்டி ப்ருட்டி – சிறிது
சீனி – 1 ஸ்பூன்
கஸ்டர்ட் பவுடர் – 2 ஸ்பூன்

செய்முறை:-
கஸ்டர்ட் பௌடரை 50 மில்லி பாலில் கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவேண்டும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து மீதி பாலை ஊற்றி சீனி சேர்த்து காய்ச்ச வேண்டும்.
பால் கொதி வரும் போது கரைத்த கஸ்டர்ட் கலவையை ஊற்றி கிளறி கூழ் பதம் வரும் போது இறக்கி குளிர வைக்க வேண்டும்.

ஆறிய கலவையில் தோல் எடுத்து நறுக்கிய மாம்பழ துண்டுகள், உதிர்த்த மாதுளம் பழம் சேர்த்து கலந்து கண்ணாடி கிளாசில் போட்டு அதன் மேல் டூட்டி ப்ருட்டி போட்டு ப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்க வேண்டும்.
தேவைப்படும் பொழுது வெளியே எடுத்து நன்னாரி சிரப்பை சுற்றிலும் மேலே ஊற்றி பரிமாற வேண்டும்.
நமக்கு பிடித்த பழங்களை சேர்த்து செய்யலாம்.

Related posts

இரும்புச்சத்து நிறைந்த ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்

nathan

தர்பூசணி – ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்

nathan

சுவையான சத்தான பாதாம் பால்

nathan

தர்பூசணி – மங்குஸ்தான் ஜூஸ்

nathan

வெயிலுக்கு இதம் தரும் கேரட் இஞ்சி ஜூஸ்

nathan

வாழைப்பழம் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் மில்க் ஷேக்

nathan

வாழைப்பழ லஸ்ஸி பருகியது உண்டா?….

sangika

குழந்தைகளுக்கான சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக்

nathan

வெள்ளரிக்காய் வாழைத்தண்டு ஜூஸ்

nathan