beet
சிற்றுண்டி வகைகள்

பீட்ரூட் பக்கோடா

என்னென்ன தேவை?

பீட்ரூட் – 2 (துருவியது),
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்,
கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்,
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்,
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது),
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது),
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

முதலில் ஒரு பௌலில் எண்ணெயை தவிர்த்து அனைத்து பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றி பக்கோடா பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பின்பு அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை சிறிது சிறிதாக எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பீட்ரூட் பக்கோடா ரெடி!!!beet

Related posts

சூப்பரான ஸ்நாக்ஸ் பட்டாணி ஸ்டஃப்பிங் ஆலு டிக்கி

nathan

சுவையான சத்தான உளுந்து கார புட்டு

nathan

ஆளி விதை இட்லிப் பொடி

nathan

கம்பு தயிர் வடை

nathan

ஆந்திரா ஸ்டைல் கார்ன் வடை

nathan

இட்லி உப்புமா செய்வது எப்படி

nathan

சுவையான ஜிலேபி,

nathan

கம்பு உப்புமா

nathan

வெங்காய ரிங்ஸ்

nathan