panipuri 1670848493
அழகு குறிப்புகள்

பானி பூரி செய்வது எப்படி தெரியுமா?

தேவையான பொருட்கள்:

* சின்ன பூரி/பானி பூரி – 24

* எலுமிச்சை – 1

உருளைக்கிழங்கு மசாலாவிற்கு…

* உருளைக்கிழங்கு – 2-3 (வேக வைத்தது)

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* சீரகத் தூள் – 1 டீஸ்பூன்

* சாட் மசாலா – 1 டீஸ்பூன்

* ப்ளாக் சால்ட் – சுவைக்கேற்ப

பானிக்கு…

* புதினா – 1/2 கப்

* கொத்தமல்லி – 1 கப்

* இஞ்சி – 1 இன்ச்

* பச்சை மிளகாய் – 2-3

* புளி – 1 எலுமிச்சை அளவு

* வெல்லம் – 4 டேபிள் ஸ்பூன்

* சீரகத் தூள் – 1 டீஸ்பூன்

* சாட் மசாலா – 1 டீஸ்பூன்

* தண்ணீர் – 1/4 கப் (அரைப்பதற்கு)

* தண்ணீர் – 1 கப்

* ப்ளாக் சால்ட் – சுவைக்கேற்ப

* ஐஸ் கட்டிகள் – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, கையால் பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, சீரகத் தூள், சாட் மசாலா, ப்ளாக் சால் சேர்த்து நன்கு கையால் பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது உருளைக்கிழங்கு மசாலா தயார்.

* பின் மிக்சர் ஜாரில் புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து, 1/4 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

Related posts

கால்களையும் கொஞ்சம் கவனியுங்கள்! Tips to Care your feet

nathan

வரப்பிரசாத வசலினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்….

sangika

உதடு வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்.. பராமரிப்புக்கள்…

nathan

சூப்பரான கை வைத்தியம்!

nathan

வீட்டிலேயே கவனமாக ஒரு ஃபேசியல் எவ்வாறு செய்து கொள்வது

nathan

சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீள

nathan

கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்து வந்த பொலிஸ் அதிகாரி! தங்க கழிப்பறை… தங்க படிக்கட்டு!

nathan

வித விதமா சாப்பாடு போட்டே கணவனை கொன்ற அதர்ம பத்தினி

nathan

டீடாக்ஸிங் எனப்படும் நச்சு நீக்க சிகிச்சைகள் பாதங்களின் வழியே..

nathan