Mahalakshmi 2
அழகு குறிப்புகள்

நடிகை மகாலட்சுமி வைரல் போட்டோஸ்

சீரியல் நடிகைகள் தமிழில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளனர். சீரியலை தவிர, சமூக வலைதளங்களிலும்ஆக்டிவாக இருக்கும் நடிகைகள் புகைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக பதிவிடுகிறார்கள்.Mahalakshmi 3

அந்தவகையில், அரசி, வாணி ராணி, அன்பே வா போன்ற தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மகாலட்சுமி. வில்லி பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரனை மகாலட்சுமி திருமணம் செய்து கொள்ளும் புகைப்படம் வெளியாகி வைரலானது.Mahalakshmi 2

இதற்கு நடுவே திருமணத்திற்கு முன் வெளியான மாடல் அழகி ஒருவரின் புகைப்படம் இணையத்தில் பரபரப்பாகியுள்ளது. இதில் சாதாரண வாழ்க்கையில் காதல் நமக்கு விசித்திரக் கதைகளைத் தருகிறது என்று பதிவிட்டுள்ளார். Mahalakshmi 1 Mahalakshmi 5 Mahalakshmi 4

Related posts

நீங்களே பாருங்க.!.ஆளே மாறிய பிரபல நடிகை அனுராதா மகள் அபிநயாஸ்ரீ !!

nathan

எப்படி நமது முகத்தில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை குறைப்பது!…

sangika

சுவையான ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி

nathan

dark lips Natural Cure..உதடு கருப்பாக உள்ளதா?

nathan

விபத்து ஏற்பட்டு சுய நினைவு இல்லாம இருந்த நடிகரா இது? நீங்களே பாருங்க.!

nathan

பத்தே நிமிடங்களில் அழகாக ஜொலிக்க வேண்டுமா?

nathan

ஹோம் ஃபேஷியல் (சமையலறையில் இருக்கு ஃபேஷியல் அயிட்டம்)

nathan

புரியாத புதிராக விளங்கும் இந்த ஆழமான காதல்…..

sangika

உங்களுக்கு தெரியுமா அஜித் மீது ரசிகர்கள் அதிக அன்பு வைக்க காரணம் இந்த 5 விஷயம் தான்.!

nathan