process aws 7
ஆரோக்கிய உணவு

கனிமச்சத்துக்களை கொண்டுள்ள பூசணி விதைகள் !!

எத்தனையோ விதைகள் இருந்தாலும் பூசணிக்காயில் இருந்து கிடைக்கக்கூடிய பூசணி விதைகளில் மருத்துவ பயன்கள் மிக அதிகம். பூசணி விதையில் ஏராளமான வைட்டமின்களும் கனிமச்சத்துக்களும் இதர ஊட்டச்சத்துக்களும் ஏராளமான அளவில் நிரம்பி இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் காய்கறிகளுக்கு மட்டுமல்ல அதன் விதைகளுக்கும் முக்கிய பங்கு உண்டு.

 

தர்பூசணி விதையில் 2 மில்லி அளவு துத்தநாகம் இருக்கிறது உடலில் துத்தநாக சத்து குறையும் குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து சளி காய்ச்சல் ஏற்பட்ட சோர்வு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை அளவு கட்டுப்படும் அதோடு சர்க்கரை நோய் வராமலும் தடுக்கும்.

பூசணி விதைகளை நெய்யில் வறுத்து தினமும் அதனை மாதவிடாய்க் காலத்தில் ஏற்படக்கூடிய வலி மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும் இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான மெக்னீசியம் மற்றும் மெக்னீசியம் மற்றும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து அளவை குறைத்து ரத்த அழுத்தத்தை சீராக்கும்.

தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிட்டு வர சாப்பிட்டுவர அன்றைய நாள் முழுதும் தேவையான மெக்னீசியம் கிடைத்துவிடும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிகப்படியான துத்தநாகச் சத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது.webdunia

Related posts

mosambi juice in tamil – மோசம்பி ஜூஸ்

nathan

எது நல்ல உணவு? நமக்கான ஃபுட் ரூல்ஸ்!

nathan

இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கும் காளான்

nathan

நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடிக்கலாமா?

nathan

ஹெல்த்தி சைடுடீஷ்

nathan

பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி வரிசையில் பிளாஸ்டிக் சர்க்கரை!

nathan

30 ரெசிப்பிகள் – அறுசுவை விருந்து!

nathan

பணத்தையும் நேரத்தையும் சேமித்திட சில அதிமுக்கிய சமையலறை ரகசியங்கள்!!!

nathan

உங்களுக்கு வெந்நீர் பருகுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றித் தெரியுமா?

nathan